Books

"சனாதன தர்மம்"

புத்தகம் வாங்க 


1. Sanathana Dharmam Book / 

சனாதன தர்மம் புத்தகம்




2. "பன்றி காய்ச்சல்" ஒரு விழிப்புணர்வு புத்தகம்  

Parivazhagan's Swineflu Book
First Edition : 2009
2009 ஆம் ஆண்டு பன்றி காய்ச்சல் தீவிரமாக பரவியபோது, பன்றி காய்ச்சல் பற்றி நான் எழுதிய சிறு விழிப்புணர்வு புத்தகம்.பல பள்ளி குழந்தைகளுக்கு அபொழுது இலவசமாக வழங்கினேன். இப்பொழுது மீண்டும் பன்றி காய்ச்சல் பீதி வருவதால் பலருக்கு இதை நகல் (Xerox) எடுத்து இலவசமாக வழங்கி வருகிறேன்.                            
-Parivazhagan(11.02.2015)
Book price : Rs : 10 /-


            



1 comment: