Tuesday 31 May 2011

My Dream

"A youth with modern ideas with ancient tradition of my nation...
I had written lot of poems and articles, in my view i need my nation and the world to be pure in environmental and political ,i want my nation to be corruption free and healthy environment with healthy people,both attitude and work of our's must be pure so it will definitely form a beautiful society".   

Monday 30 May 2011

இலவசத்திட்டங்களுக்குத் தேவை கட்டுப்பாடு !


This nation needs a speedy growth... 
the people will not love the freebies ....
i want the youths to love work not alcohol and smoke...
our nation is a garden of saint,mahan and rishi's so we are their children we must follow their dignity,and make their work valuable...
so don't drink alcohol and don't smoke.

இலவசத்திட்டங்களுக்குத் தேவை கட்டுப்பாடு !
"இந்த காலக்கட்டத்தில் இலவச திட்டங்கள் என்பது இன்றியமையாதது என்று கூறமுடியாது. அதே சமயம் இன்றியமையாத பொருட்களை உரியவர்களுக்கு (ஏழை நடுத்தர மக்கள்)வழங் சில திட்டங்கள் தேவை அவை அவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தில் இருந்து மெல்ல எழுந்துவர உதவியாக இருக்கும். அப்படி வழங்கப்படும் திட்டங்கள் நேர்மையுடனும் கட்டுப்பாடுடனும் சரியான வரையரையுடனும் பாதுகாப்புடனும் செயல்பட வெண்டும். அவை உரியவர்களுக்கு சரியான முறையில் சென்று சேர வெண்டும்."

Sunday 8 May 2011

விடியவைப்போம்

விண்வெளியும் தூரம் தான்
விடியும்வரை தூக்கமும் தூரம்தான் ...
வீணர்கள் தூங்கியே  தெலைத்தனர்  சுதந்திரமன்று
வீட்டில் தெலைக்காட்சியை மட்டும் 
வீணாய் ரசித்து தூங்காமல் கெட்டனர் இன்று 
 விளைபொருள்  விலைஏற்றம் கவலையில்லை
விளையாட்டில் உலகக்கேப்பையே  மகிழ்ச்சி 
வீதி எங்கும் கொடுமைகள் நடக்கினும்
விரும்பித்தான் ஏற்றோமா அகிம்சையை ?
விவசாய்கள் தற்கொலை விண்ணில்  றுவடைக்காகவா ?
விசைப்படகு மீனவர் கொலைகள் தொடர் கதைகள் 
வீணாய்ப் போகுது  கோடிகள் வூழலாக...வூதாரித்தனமாக...
விழித்து எழ இனியும் அனுமதி வேண்டுமோ?
வதம் செய்யும்  காலம் இது தீயன செய்து
வீதிகளில் வாழும் மனித மிருகங்களை அரசியல் ஆவிகளை 
விதியை நினையாது வென்று புதியதாய்
விடியவைப்போம்  நம் சமூகத்தை...