Thursday, 9 April 2020

சுய ஊக்கப்படுத்தல் - SELF MOTIVATION - Tamil Motivation



1.     நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்
2.     நான் பாதுகாப்பாக இருக்கிறேன்
3.     நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்
4.     நான் மன நிறைவுடன், குறைகள் ஏதுமின்றி இன்பமாக இருக்கிறேன்
5.     நான் உடல் மற்றும் மனத் தூய்மையுடன் இருக்கிறேன்
6.     நான் உடல் மற்றும் மன தைரியத்துடன் இருக்கிறேன்
7.     நான் மற்றவர்கள் மீது அன்புடனும், சகோதரத்துவத்துடனும் இருக்கிறேன்
8.     நான் பொறுமையுடனும், விடாமுயற்சியுடனும் இருக்கிறேன்
9.     நான் இயற்கையால், பிரபஞ்சத்தால், கடவுளால் பாதுகாக்கப்படுகிறேன்

 “முன்னோர்களின் ஆசிர்வாதமும், எல்லையற்ற பிரபஞ்ச சக்தியும், கருணை நிறைந்த கடவுளின் சக்தியும் என்னை எல்லா விதமான பிரச்சனைகளில் இருந்தும் காக்கின்றன”

பேராசிரியர் அ.பரிவழகன் M.E.,(PhD)
                                       விட்டலா கல்வி இயக்கம் 

No comments:

Post a Comment