"உலகின் முதல் பல்கலைக்கழகம் கி.மு 700 ல் தட்சசீலத்தில் நிறுவப்பட்டது! உலகெங்கிலும் இருந்து சுமார் 10,500 க்கும் அதிகமான மாணவர்கள் 146 க்கும் மேற்பட்ட துறைகளில் இங்கு கல்வி கற்றனர்"
"உலகின் மிகவும் பழமையான மொழி தமிழ் !
50 ஆயிரம் ஆண்டுகளாகப் பேசப்பட்டு, மக்களின் பயன்பாட்டில் இன்றளவும் இருக்கும் ஒரே மொழி தமிழ் மொழி !"
"பாரததேசம் ஒரு குட்டி பூகோளம், எத்தனையோ துக்கங்களைத் தாங்கிக்கொண்டும் கணக்கற்ற அதிர்ச்சிகளுக்கு தலை கொடுத்ததும் பாரதம் இன்றளவும் பிழைத்து இருக்கிறது, காரணம் சிறப்பான சாதனைகள் புரியும் ஆற்றல் அதற்கு உண்டு. உலகத்தைக் காப்பதர்காகவே ,பாரதம் இன்னும் உயிர் வைத்துக் கொண்டிருக்கிறது. பாரதம் கொடுக்க இருக்கும் தானத்தைப் பெற, உலகமே காத்திருகிறது - ஸ்ரீ நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்
"தற்கால விஞ்ஞானமும் புரிந்துகொள்ள முடியாத அறிய விஞ்ஞான உண்மைகள் வேதத்தில் உள்ளன"
- ஸ்ரீ அரவிந்தர்
"இந்தியா அனைத்து மதங்களின் தாயக இருக்கிறது. இந்தியாவில் அறிவியலும் மதமும் முழுமையான இணக்கத்துடன் என்று செயல்படுகின்றனவோ அன்று இந்தியா உலகின் தாயாக வழிகாட்டும் "
- ஸ்ரீ அன்னி பெசன்ட் அம்மையார்
"இயேசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டிற்கு முன்னர் இங்கிலாந்தில் உள்ள மனிதர்கள், தங்களுடைய ஆடையற்ற உடலில் பல வண்ணங்களைத் தீட்டிக்கொண்டு, காட்டுமிராண்டிகளாக காடுகளிலும் குகைகளிலும் வாழ்ந்தபொழுது, கீழை நாட்டிலுள்ள இந்தியர்கள், உயர்ந்த லட்சிய நாகரீக வாழ்க்கை வாழ்ந்து இருகிறார்கள்"
- மெகாலே, இங்கிலாந்து.
(இந்தியாவின் கல்விமுறையை தயாரித்தவர்)
No comments:
Post a Comment