Monday, 5 December 2016

CM Jayalalitha No more

"ஜெ.ஜெயலலிதா என்னும் நான் ..." 
காற்றில் கரைந்த கம்பீரம் !

எமனைக் கூட 75 நாட்கள் போராட வைத்த இரும்பு மனுஷி ! 

Iron lady AMMA CM Jayalalitha No more. 
Deep Condolence. India lost a Great leader.#RIPAmma

Friday, 25 March 2016

Bhagavad Gita in Tamil Meaning - Parivazhagan - ஸ்ரீமத் பகவத் கீதை

கடவுளை அடைய என்ன வழி ? Srimad Bhagavad Gita -Tamil Meaning - Parivazhagan-ஸ்ரீமத் பகவத் கீதை



கடவுளைப் போற்றாதவர்கள் யார் ? Srimad Bhagavad Gita Tamil Meaning - Parivazhagan - ஸ்ரீமத் பகவத் கீதை



கடவுள் எல்லா உயிர்களிடத்திலும் இருக்கிறார் ! Srimad Bhagavad Gita -Tamil Meaning - Parivazhagan



அசுர - இராட்சஷ இயல்பைக் கொண்டவர்கள் யார் ? Srimad Bhagavad Gita -Tamil Meaning - Parivazhagan



கடவுளைப் போற்றுபவர்கள் யார் ? Srimad Bhagavad Gita-Tamil Meaning - Parivazhagan - ஸ்ரீமத் பகவத் கீதை



கடவுளை அடைய, கடவுள் சொல்லும் வழி ! Srimad Bhagavad Gita -Tamil Meaning - Parivazhagan -பகவத் கீதை


தீயவர்களுக்கு கடவுளின் அருள் கிடைக்குமா ? Srimad Bhagavad Gita -Tamil Meaning - Parivazhagan



Saturday, 19 March 2016

Srimad Bhagavad Gita in Tamil Explanation - Chapter 10 - Parivazhagan - ஸ்ரீமத் பகவத் கீதை - தமிழ் விளக்கவுரை - அ.பரிவழகன் - அத்தியாயம் - 10

Srimad Bhagavad Gita in Tamil Explanation - Chapter 10 - Parivazhagan - ஸ்ரீமத் பகவத் கீதை - தமிழ் விளக்கவுரை - அ.பரிவழகன் - அத்தியாயம் - 10 (Part 1 to Part 4)





Swami Vivekananda's Story in Tamil by Parivazhagan - சுவாமி விவேகானந்தர் கதை - அ.பரிவழகன்

Swami Vivekananda's Story in Tamil by Parivazhagan - சுவாமி விவேகானந்தர் கதை - அ.பரிவழகன் (Part 1, Part 2)


      




Monday, 11 January 2016

சுவாமி விவேகானந்தர் பிறந்த நாள் – “தேசிய இளைஞர் தினம்” - Swami Vivekananda Birthday - National Youth Day - 12/01/2016

உலகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்களின் இதயத்தில் உதாரண புருஷராக, வழிகாட்டும் விளக்காக, சமூக குருவாகத் திகழும் ஒப்பற்ற தலைவர் சுவாமி விவேகானந்தர். தூங்கிக் கொண்டிருந்த மக்களை தட்டி எழுப்பி நம் பாரத நாட்டின் சுதந்திரத்திற்காகத் தயார் செய்தவர், நம் கலாச்சாரத்தின், ஆன்மிகத்தின் வலிமையை உலகமெங்கும் பரப்பியவர், உலகநாடுகள் பாரதத்தைப் பெருமையோடு உற்று நோக்கச் செய்தவர்.


சுதந்திரப் போராட்டதில் நேரடியாக ஏன் பங்கு கொள்ளவில்லை என்று சிலர் கேட்டபொழுது “முதலில் மக்களிடம் நமக்குச் சுதந்திரம் வேண்டும், என்ற எண்ணம் உருவாக வேண்டும், நாம் உருவாக்க வேண்டும் அதைத் தான் நான் செய்து கொண்டு இருக்கிறேன்” (சுதந்திரம் வேண்டும் என்ற எண்ணமே இல்லாமல் பலர் தன்னம்பிக்கை இல்லாமல் மனம் நொந்து இருந்த காலம்) என்று கூறி மக்களை நாட்டின் விடுதலைக்கு தயார் செய்தவர், நம் சுவாமி விவேகானந்தர் !

நாடு உங்களை என்றும் மறக்காது !