சிறப்பாக தொழில் செய்து இன்று இந்தியா முழுவதும் பால் மற்றும் பால் பொருட்டுகளை விற்பனை செய்து தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது 'அமுல்' நிறுவனம்.
அனால் நம் தமிழ் நாட்டில் இருக்கும் 'ஆவின்' நிறுவனமோ தனக்கு விவசாயிகள் கொடுக்கும் பாலை கொள்முதல் செய்ய மறுக்கிறது.
ஆவின் நிறுவனத்திலும் ஊழல்.
விளைவு விவசாயிகள் பாலை வீதிகளில் கொட்டி தங்கள் வயிற்றெறிச்சலை தீர்த்துக் கொள்கின்றனர்.