Friday, 24 October 2014

தமிழ் "தி இந்து" - பரிவழகன்'ஸ் "எங்கள் சாய்ஸ்"

தமிழ் "தி இந்து" நாளிதழில் இன்று (24.10.2014) வெளியான "இளமை புதுமை" பகுதியில் எங்கள் சாய்ஸ் இடத்தில் வெளியான என்னுடைய "எங்கள் சாய்ஸ்" விருப்பம் ...

Tuesday, 21 October 2014

இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள்...HAPPY DIWALI 2014...

அனைவருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல் வாழ்த்துகள் ...
அனைவரின் வாழ்விலும் "இருள் நீங்கி ஒளி பரவட்டும்"... 
நாட்டில் "அதர்மம் அழிந்து தர்மம் நிலை பெறட்டும்"...

இந்த தீப ஒளி திருநாள் அனைவரின் வாழ்விலும் தங்களின் வாழ்க்கைப் பயணத்தில் "ஒரு படி முன்னேற்றம்" அடைய ,"ஒரு அடி முன்நோக்கி நடக்க" வழி வகுக்கட்டும் ...

அந்த பரம்பொருள் , பரமாத்மா , ஸ்ரீ கிருஷ்ணனின் அருட்கொடை மழையாக அனைவரின் வாழ்விலும் பொழியட்டும் ...

இனிய தீப ஒளி திருநாள் நல் வாழ்த்துகள் ...
HAPPY DIWALI 2014 ...

Monday, 13 October 2014

"தமிழர் தலைவன் இராமன்" My Tamil Talk ...

"பொற்றாமரை" கலை இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சி சென்னை (11.10.2014)

என் உரையின் தலைப்பு : "தமிழர் தலைவன் இராமன்"

இலக்கிய, வரலாற்று ஆதரங்களுடன் ... Click Below Link ...



"தமிழர் தலைவன் இராமன்" Tamilar Thalaivan Raman


"பொற்றாமரை" கலை இலக்கிய அமைப்பின் நிகழ்ச்சி சென்னை (11.10.2014)
தலைமை : இல.கணேசன் அய்யா 
என் உரையின் தலைப்பு : "தமிழர் தலைவன் இராமன்"
இலக்கிய, வரலாற்று ஆதரங்களுடன் ...
Dinamani : 12.10.2014

Saturday, 4 October 2014

ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே மேடையில் ! BJP and Congress Celebrates Dasara pooja !

             
              
வேறு வேறு சித்தாந்தங்கள்; வேறு வேறு கொள்கைகள்; வேறு வேறு பாதைகள் ; என என்னதான் அடித்துக் கொண்டாலும் , விழாக்களில் ஒற்றுமையாக ஒன்றுகூடும் நம் தலைவர்களுக்கு, நம் வாழ்த்துகள் ...
இதற்காகவாவது  வேண்டும் விழாக்கள் ... 

" தசரா விழாவில் பாரத பிரதமர் மோடி மற்றும் காங்கிரஸ் தலைவர் 
 சோனியா "ஆளும்கட்சியும் எதிர்கட்சியும் ஒரே மேடையில் !
தமிழ்நாடு என்று விழிக்குமோ ?

Friday, 3 October 2014

Thursday, 2 October 2014

மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ? Why Modi Gifted GITA to Obama ?

மோடி ஏன் ஸ்ரீ மத் பகவத் கீதையைப் பரிசாகத் தர வேண்டும் ?

பிரதமர் நரேந்திர மோடிவெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் ஒபாமாவை சந்திக்கும்போதுஅவருக்கு 'காந்தியின் பார்வையில் கீதைஎன்ற புத்தகத்தை பரிசாக அளித்தார் 
(பிரதமர் மோடி ஒபாமாவுக்கு பல்வேறு பரிசுகளை கொடுத்தார்இதில் சிறப்பான பரிசாக காந்தி விளக்கவுரை எழுதிய பகவத்கீதை புத்தகத்தை கொடுத்தார்இந்த புத்தகம் காதியில் பொதியப்பட்டு , இதற்கு மேல் சில்க் துணி வேயப்பட்டு கொடுத்தார்). இந்த மண்ணின் பொக்கிஷங்கள் 
  • இராமாயணம்; மகாபாரதம் 
    தென் நாட்டவரின் சிறந்த நூல்கள் வட நாட்டவருக்குத் தெரியாது வட நாட்டவரின் சிறந்த நூல்கள் தென் நாட்டவருக்குத் தெரியாது, ஆனால் நம் நாட்டில் அனைவரும் அறிந்த, அனைவருக்கும் புரிந்த, சிறந்த இதிகாசங்கள் இராமயணமும், மகாபாரதமும்சிறு குழந்தையைக் கேட்டால் கூடச் சொல்லும் ஸ்ரீராமனின் கதையைஇராமயணமும், மகாபாரதமும் எம் தேசத்து மக்களோடும், இம் மண்ணோடும் கலந்து விட்ட இதிகாசங்கள்இது மதநூல் மட்டுமல்ல இம் மண்ணின், இக் கலாச்சாரத்தின் கதைஇந்தியா வேறு இராமாயணம் வேறு அல்ல,  இந்தியா வேறு மகாபாரதம் வேறு அல்ல.


    "1997 ஜூன் மாதம் கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள முதல்வர் ரோமுக்கு 

    சென்றிருந்த போது போப்பாண்டவருக்கு பகவத் கீதையை பரிசளித்தார்"