Sunday, 8 May 2011

விடியவைப்போம்

விண்வெளியும் தூரம் தான்
விடியும்வரை தூக்கமும் தூரம்தான் ...
வீணர்கள் தூங்கியே  தெலைத்தனர்  சுதந்திரமன்று
வீட்டில் தெலைக்காட்சியை மட்டும் 
வீணாய் ரசித்து தூங்காமல் கெட்டனர் இன்று 
 விளைபொருள்  விலைஏற்றம் கவலையில்லை
விளையாட்டில் உலகக்கேப்பையே  மகிழ்ச்சி 
வீதி எங்கும் கொடுமைகள் நடக்கினும்
விரும்பித்தான் ஏற்றோமா அகிம்சையை ?
விவசாய்கள் தற்கொலை விண்ணில்  றுவடைக்காகவா ?
விசைப்படகு மீனவர் கொலைகள் தொடர் கதைகள் 
வீணாய்ப் போகுது  கோடிகள் வூழலாக...வூதாரித்தனமாக...
விழித்து எழ இனியும் அனுமதி வேண்டுமோ?
வதம் செய்யும்  காலம் இது தீயன செய்து
வீதிகளில் வாழும் மனித மிருகங்களை அரசியல் ஆவிகளை 
விதியை நினையாது வென்று புதியதாய்
விடியவைப்போம்  நம் சமூகத்தை...

No comments:

Post a Comment